ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்

ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை நடிகர் ரஜினிகாந்திடம் ஆளுநர் வழங்கினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )