Tag: senthil thondaman

செந்தில் தொண்டமான் இராஜினாமா !

Viveka- September 24, 2024 0

கிழக்கு ஆளுநர் பதவியிலிருந்து செந்தில் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். மேலும் , மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா ... Read More

வாக்களித்தார் செந்தில் தொண்டமான் 

Mithu- September 21, 2024 0

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் பண்டாரவளை நகர விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று தனது வாக்கினை செலுத்தினார். Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 350 ஐ நிச்சயம் பெற்றுகொடுப்போம்

Mithu- September 15, 2024 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் ... Read More

கதிர்காமத்திற்கான  காட்டுப்பாதை திறந்து வைப்பு

Mithu- June 30, 2024 0

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி கதிர்காமத்திற்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று (30) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். பாதையாதிரிகளுக்காக ... Read More

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

Viveka- June 23, 2024 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் ... Read More

ரஜினிகாந்தை சந்தித்த செந்தில் தொண்டமான்

Mithu- June 17, 2024 0

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை நடிகர் ரஜினிகாந்திடம் ஆளுநர் வழங்கினார். Read More

அமித் ஷா – செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பு

Mithu- June 13, 2024 0

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.கவின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் இன்று (13) ... Read More