மீன்களின் விலை அதிகரிப்பு
கொழும்பு – பேலியகொடையில் இன்று (24) சில மீன்களின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் மத்தி மீனின் விலை 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா மீனின் விலை 750 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka