சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்க நாடான பெருவில் இன்று (28) (சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )