அக்குரணையில் தீப்பரவல் : கண்டி – மாத்தளை வீதிக்கு பூட்டு !  (Video)

அக்குரணையில் தீப்பரவல் : கண்டி – மாத்தளை வீதிக்கு பூட்டு ! (Video)

அக்குரணையில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ ஏனைய பல வர்த்தக நிலையங்களுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாத்தளை – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )