இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக சுவரொட்டிகள் (புகைப்படங்கள்)

இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக சுவரொட்டிகள் (புகைப்படங்கள்)

இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக கொழும்பில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை நேற்றைய தினம் (18) காணக்கூடியதாக இருந்தது.

குறித்த சுவரொட்டிகளில் கிரிக்கெட் பாதுகாப்பிற்கான தேசிய அமைப்பு என குறிப்பிடப்பட்டு இந்த எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )