அடுத்த மாதம் இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்

அடுத்த மாதம் இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்

உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் எலோன் மஸ்க் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது  என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது Starlink சேவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )