வீடு திரும்பினார் பாடகி சுஜீவா

வீடு திரும்பினார் பாடகி சுஜீவா

அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி சுஜீவா இன்று (23) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )