அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும் அழைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களும் இன்று (02) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.