நாளை  7 மணிக்கு மொட்டு கட்சி வேட்பாளர் அறிவிப்பு

நாளை 7 மணிக்கு மொட்டு கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை (07) காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (06) தெரிவித்துள்ளார்.

பஸில் ராஜபக்ச தலைமையில் இன்று (07) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )