நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டாரா சமந்தா? புயலை கிளப்பிய நெட்டிசன்கள் – உண்மை என்ன?
தற்போது நடிகை சமந்தா, சமூக வலைத்தளங்களில் சென்சேஷனலாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதற்கு காரணம் சமீபத்தில் வெளிவந்த ஒரு புகைப்படம் தான்.
சோசியல் மீடியா வில் எக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த ஒரு புகைப்படத்தில் சிகிச்சை குறித்த புகைப்படமும், பாத் டப்பில் குளிப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
அந்த இரண்டாவதாக வெளியிட்ட புகைப்படத்தை சமந்தா டெலிட் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சில நிமிடங்களில் நடிகை சமந்தா எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட்டாக ஆரம்பித்தார். சமந்தாவிற்கு என்ன ஆனது? ஆடையின்றி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறாரே? போன்ற கமெண்ட்கள் வர தொடங்கியது.
ஆனால் உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது சமந்தா இல்லை. அந்த மாதிரியான புகைப்படத்தை சமந்தா பதிவிடவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உறுதிப்படுத்தும் வகையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இப்படி தவறாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது.