“தமன்னாவை ஆட வைத்தால் படம் ஹிட் ஆகிவிடும்”

“தமன்னாவை ஆட வைத்தால் படம் ஹிட் ஆகிவிடும்”

பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் திகதி ‘இந்தியன் 2’ படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘டீன்ஸ்’ படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் பேசிய பார்த்திபன், “இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் கதை சரியாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும் கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும்” என கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )