நல்லூர் திருவிழா இன்று ஆரம்பம் ! (நேரலை)

நல்லூர் திருவிழா இன்று ஆரம்பம் ! (நேரலை)

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

ஓகஸ்ட் 18ம் திகதி மஞ்சமும் ஓகஸ்ட் 31ம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1ம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2ம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

செப்டம்பர் 3ம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் 4ம் திகதி வைரவர் உற்சவத்துடனும் மஹோற்சவம் நிறைவுக்கு வரும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )