Tag: Colombo Municipal Council

பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பக்டீரியா தொற்றே காரணம்

Mithu- February 5, 2025

கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பாக்டீரியா தொற்று காரணம் என ஆய்வுகளின் மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இறந்த விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பாஸ்டுரெல்லா ... Read More