Tag: IMF

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்!

Viveka- October 2, 2024 0

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி,  நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர்  கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 04 ஆம் திகதி வரை நாட்டில் ... Read More

இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் பணியாற்ற தயார்

Mithu- September 24, 2024 0

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், ... Read More

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை

Mithu- September 16, 2024 0

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிடும் சர்வதேச நாணய ... Read More

எதிர்வரும் தேர்தலின் பின்னரே மூன்றாவது மீளாய்வு இடம்பெறும்

Mithu- September 13, 2024 0

எதிர்வரும் தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோஸாக் (Julie Kozack) இதனைத் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதித் தேர்தல் ... Read More

IMF உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் அது வெற்றியளிக்காது

Mithu- August 29, 2024 0

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயல் அல்ல என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி ... Read More

IMF உடன்படிக்கையில்மாற்றங்கள் செய்யப்படும் !

Viveka- August 8, 2024 0

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பொருளாதார வேலைத் திட்டத்தை உருவாக்க உள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ... Read More

குறுகிய காலத்தில் பொருளாதார அபிவிருத்தி : ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு IMF பாராட்டு !

Viveka- August 3, 2024 0

குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்தி பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை பெற்றுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ... Read More