Tag: israel

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்கள் தொடர்பான அறிவிப்பு

Mithu- October 2, 2024 0

இஸ்ரேல் மீது ஈரான் நேற்றிரவு (01) ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள சகல இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாக ... Read More

“வெற்றியை நெருங்கி விட்டோம்” – ஈரான் தலைவர் அறிவிப்பு

Mithu- October 2, 2024 0

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு ஒக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்திய பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இந்த தாக்குதலில், ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ... Read More

ஈரான் மக்களுக்கு துணையாக நிற்போம்

Mithu- October 1, 2024 0

ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேலை பழித் தீர்ப்போம் என்று ஈரான் தெரிவித்தது. இந் நிலையில் ஈரான் அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேரடி எச்சரிக்கை விடுத்தும், ஈரான் மக்களுக்கு ஆதரவாக தெரிவித்தும் உள்ளார். ... Read More

ஹிஸ்புல்லா–இஸ்ரேல் பரஸ்பரம் பாரியதாக்குதல்கள் : போர் பதற்றம் அதிகரிப்பு

Viveka- August 26, 2024 0

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று (25) நூற்றுக்கணக்கான ரொக்கெட் குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்தியதோடு மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை தடுப்பதற்கு சுமார் 100 போர் விமானங்கள் மூலம் ... Read More

48 மணி நேர அவசர நிலை அறிவிப்பு

Mithu- August 25, 2024 0

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நீடித்து வருகிறது. பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. இதனால், லெபனானில் ... Read More

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம் : மக்கள் தப்பியோட்டம் !

Viveka- August 23, 2024 0

ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும்தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போர் நிறுத்தம் மற்றும் ... Read More

போர் நிறுத்த முயற்சி தொடரும் நிலையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு !

Viveka- August 19, 2024 0

காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், நேற்று (18) மேற்கொண்ட குண்டு மழையில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் ... Read More