40 ரயில் சேவைகள் இரத்து

40 ரயில் சேவைகள் இரத்து

ரயில் இயந்திர சாரதிகளின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (09) காலை 40 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )