Tag: jayashankar

சம்பந்தனின் மறைவுக்கு ஜெய்சங்கர் இரங்கல்

Mithu- July 1, 2024 0

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். “இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். பல தசாப்தங்களாக அவருடனான ... Read More

மஹிந்தவை சந்தித்தார் ஜெய்ஷங்கர்

Mithu- June 20, 2024 0

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இதன்போது இந்தியா-இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.  Read More

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் ஜெய்ஷங்கர்

Mithu- June 20, 2024 0

இலங்கை  வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இன்று (20) பிற்பகல் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார். Read More

பிரதமரை சந்தித்தார் ஜெய்சங்கர்

Mithu- June 20, 2024 0

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை மைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பின் போது அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான ... Read More

106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்கள் திறந்து வைப்பு

Mithu- June 20, 2024 0

உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்,  இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் ... Read More

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்

Mithu- June 20, 2024 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read More

இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Mithu- June 20, 2024 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (20) காலை இலங்கை வந்தடைந்தார். Read More