Tag: Jeevan Thondaman
ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன் தொண்டமான்
இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பொதுத்தேர்தலுக்கான தனது வாக்குரிமையை பயன்படுத்தினார். கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, வாக்களித்தார். மக்கள் மதியம் வரை காத்திருக்காது இயலுமானவரை காலைவேளையிலேயே வாக்குரிமையை ... Read More
புதிய ஜனாதிபதியும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்
புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல் ஏனையோருக்கு சலுகைகளை வழங்குகின்றார்கள் என ... Read More
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாய் பெற்றுக் கொடுக்க வேண்டும்
தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் ... Read More
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு ... Read More
ஜனாதிபதி தேர்தல் 2024 : தனது வாக்கினை செலுத்தினார் ஜீவன் !
நாட்டின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ... Read More
ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பதை விட நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே வீரம்
ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம். செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம். சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள் பக்கம் அல்ல, சவாலை ... Read More
பெருந்தோட்ட சமூகத்தினருக்கான மலையக சாசனம் வெளியீடு
இலங்கை நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பில் பெருந்தோட்ட சமூகம் முக்கிய பங்கை தொடர்ந்து வகித்து வருகிறது இந்திய வம்சாவளி தமிழ் (மலையக தமிழர்) பெருந்தோட்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்து 200 ... Read More