ஜனாதிபதி தேர்தல் 2024 :  தனது வாக்கினை செலுத்தினார் ஜீவன் !

ஜனாதிபதி தேர்தல் 2024 : தனது வாக்கினை செலுத்தினார் ஜீவன் !

நாட்டின் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் , கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று தனது வாக்கினை செலுத்தியிருந்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )