Tag: Ken Balendra

தேசமான்ய கென் பாலேந்திர காலமானார்

Mithu- February 3, 2025 0

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான தேசமான்ய கந்தையா கென் பாலேந்திர காலமானார். தமது 85ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. Read More