Tag: lotus tower

தாமரைக் கோபுரத்தின் நிறத்தில் மாற்றம்

Mithu- June 17, 2024 0

கொழும்பு தாமரை கோபுரத்தின் நிறத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (17) இரவு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ பிரிவு ஹஜ் பெருநாளை ... Read More

பௌத்த கொடியின் வர்ணங்களில் தாமரை கோபுரம் ஒளிரும்

Mithu- May 22, 2024 0

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) கோபுரம் ஒளிரும். மேலும், ... Read More