Tag: LTTE

இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு உண்டு – சுப்பிரமணியன் சுவாமி

Viveka- August 19, 2024 0

ராஜபக்ஷவின் பாரம்பரியம் இந்தியாவைக் குடும்பமாக ஏற்றுக்கொள்வதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகநாமல் இணைந்தது வரவேற்கத்தக்கது என்று இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி நாமல்தனது ... Read More

LTTE மீதான தடை நீடிப்பு : கனடா அரசின் தீர்மானத்திற்கு இலங்கை வரவேற்பு

Viveka- August 16, 2024 0

உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துகனடா அரசாங்கம் தடையை நீடித்துள்ளமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. போரின் பின்னர் எஞ்சியுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள்சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் ... Read More

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம் !

Viveka- July 27, 2024 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் ... Read More

இறுதிப்போரில் இனப்படுகொலை : கனடா பிரதமரின் குற்றச்சாட்டை மறுத்த இலங்கை !

Mithu- May 22, 2024 0

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர், இலங்கையில் ... Read More