Tag: New Democratic Front]
பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார் ரணில் விக்ரமசிங்க ?
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ... Read More