Tag: Olympic
காதலனால் தீவைக்கபட்டு உயிரிழந்த ஒலிம்பிக் வீராங்கனை
பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டபந்தயத்தில் 44-வது இடத்தைப் பிடித்த உகாண்டா வீராங்கனை, ரெபேக்கா செப்டேஜி . இவரின் காதலர் டிக்சன் எண்டிமா. சில நாட்களுக்கு முன்பாக, ரெபேக்கா செப்டேஜி, கவுண்டி என்ற பகுதியில் பல ... Read More
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கிற்கு ‘பாரா’ ஒலிம்பிக் என்று பெயர் வர காரணம்?
மாற்றுத்திறனாளிகள் பங்குப்பற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'பாரா ஒலிம்பிக்' என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? பாரா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் அருகில் அல்லது அடுத்தது என்று அர்த்தம். ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்கான ... Read More
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு
2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்றது. 32 விளையாட்டுகளுக்கு அமைவாக 329 போட்டிகள் நடைபெற்றதுடன் போட்டிகளில் 10,714 வீரர்கள் பங்கேற்றனர். நேற்று ... Read More
40 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்ற பாகிஸ்தான்
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் தடகள வீரர் என்ற பெருமையையும் ... Read More
ஓடுபாதை அத்துமீறலுக்காக அருண தர்ஷன தகுதி நீக்கம்
பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் குழு 2 அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார். எவ்வாறாயினும், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தகுதி ... Read More
ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் இன்று ஆரம்பம் ; இலங்கையில் மூவர் பங்கேற்பு
பாரிஸ் ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் இன்று (01) ஸ்டே டி பிரான்ஸ் அரங்கில் ஆரம்பமாகவுள்ளன. இதில் இலங்கையின் மூன்று வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கின் முக்கிய போட்டி நிகழ்வான தடகள போட்டிகள் எதிர்வரும் ... Read More
ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இலங்கை நேரப்படி, இன்றிரவு 11 மணியளவில் 33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதுடன், ஒலிம்பிக் கொடியும் ஏற்றப்படவுள்ளது. முதன்முறையாக அரங்கத்துக்கு வெளியே ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், ஆறு கிலோ ... Read More