மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கிற்கு ‘பாரா’ ஒலிம்பிக் என்று பெயர் வர காரணம்?

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கிற்கு ‘பாரா’ ஒலிம்பிக் என்று பெயர் வர காரணம்?

மாற்றுத்திறனாளிகள் பங்குப்பற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ‘பாரா ஒலிம்பிக்’ என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

பாரா என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் அருகில் அல்லது அடுத்தது என்று அர்த்தம்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் இதனை பாரா ஒலிம்பிக் என்று அழைக்கப்படுகிறது.

போட்டிகள் முடிவடைந்து 2 வாரங்களுக்குப் பிறகு பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )