Tag: postal voting
தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் ... Read More
தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் தபால் ... Read More
தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி சந்தர்ப்பம் !
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளை இதுவரை செலுத்தாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இன்றுடன் நிறைவடைகின்றது. இன்று காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில் ... Read More
தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !
கடந்த 4, 5, 6 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு இன்றும் நாளையும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் ... Read More
தபால் மூல வாக்குகளிப்புக்கான மூன்றாம் நாள் இன்று !
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் மூல வாக்களிப்பில் பங்கேற்க உரிய ... Read More
தபால் மூல வாக்குப்பதிவு இன்று முதல் ஆரம்பம்
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று தமது தபால் மூலம் வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல்கள் ஆணைக் குழு குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினத்துக்கு மேலதிகமாக 06ஆம் திகதியும் தபால்மூலம் வாக்குகளை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ... Read More