Tag: rajitha

🛑 Breaking News : ராஜிதவின் ஆதரவு ரணிலுக்கு

Mithu- August 13, 2024 0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார். கொழும்பு கங்காராமவில் வைத்து இந்த அறிவிப்பை இன்று (13) வெளியிட்டுள்ளார். Read More