இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா : ஹீரோ யார் தெரியுமா ?

இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா : ஹீரோ யார் தெரியுமா ?

கோலிவுட்டில் பட்டையைகிளப்பிய மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ மேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் பொலிவுட்டின் ஸ்டார் அமீர் கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அமீர்கான் ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படத்தின் இந்தி ரீ-மேகில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

தற்போது, மகாராஜா திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிப்பதும் இவர்தான் என பொலிவுட் திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )