🛑 Breaking News : ராஜிதவின் ஆதரவு ரணிலுக்கு

🛑 Breaking News : ராஜிதவின் ஆதரவு ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

கொழும்பு கங்காராமவில் வைத்து இந்த அறிவிப்பை இன்று (13) வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )