Tag: strike

2வது நாளாக மன்னார் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு

Mithu- August 30, 2024 0

மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும்  2 ஆவது நாளாகவும்  இன்றைய ... Read More

இரு நாட்களுக்கு அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Mithu- July 7, 2024 0

அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ... Read More

தீர்வு காணும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

Mithu- July 4, 2024 0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான மற்றும் பாதுகாப்பான அகச் சூழல் ஏற்படுத்தப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ... Read More

வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்

Mithu- July 4, 2024 0

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை  கைவிட தீர்மானித்துள்ளன. அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ... Read More

சுங்கத்துறை அதிகாரிகள் இரு நாட்கள் பணிப்புறக்கணிப்பு

Mithu- July 4, 2024 0

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) ஆகிய இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக வருவாய் ஆணையச் ... Read More

நிர்வாக அதிகாரிகள் சங்கம் போராட்டம்

Mithu- July 3, 2024 0

சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாளை ... Read More

பேருந்து சாரதிகள் இருவர் மோதல் ; தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Mithu- July 1, 2024 0

நுவரெலியா - தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில்  கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இனந்தெரியாத நபர்களால் ... Read More