Tag: women

வளர்ப்பு நாய் கடித்து பெண்ணொருவர் உயிரிழப்பு

Mithu- August 27, 2024 0

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்து மூதாட்டி ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் ... Read More

ஆண்களை விட பெண்கள் தான் அதிக நேரம் தூங்கவேண்டும்

Mithu- July 5, 2024 0

இன்றைய காலத்தில் ஆண், பெண் என இருவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சினையாக தூக்கமின்மை உருவெடுத்துள்ளது. அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறையும், பணிசுமையும்தான். ஆனாலும் தூக்கமென்பது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. தூக்கமின்மை பொதுவாகவே ... Read More

“ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே நோக்கம்”

Mithu- June 19, 2024 0

ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மறுசீரமைப்பின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ... Read More

கணவருக்கு ஒரு மாதத்திற்கான உணவை தயாரித்த கர்ப்பிணி

Mithu- June 12, 2024 0

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு செல்வதால் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இரவு உணவை தயாரித்ததாக எக்ஸ் தளத்தில் செய்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானை சேர்ந்த 9 ... Read More

கர்ப்பிணிகளுக்கு நடாத்தப்படும் வளைகாப்பு

Mithu- June 10, 2024 0

கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பகாலத்தில் 7அல்லது 9ஆவது மாத முடிவில், வளைகாப்பு நடத்தப்படுவது வழக்கம். இது அவர்களது கர்ப்பகாலத்தில் முக்கியமான ஒரு சடங்காக கருதப்படுகிறது. வளைகாப்பு என்பது பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க ... Read More

நகைகளைத் திருடிய பெண் கைது

Mithu- June 10, 2024 0

யாழ்ப்பாணம் - கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகைதந்த பக்தர்களிடமிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் ... Read More

பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு

Mithu- June 9, 2024 0

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் வசித்து வருபவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா ... Read More