Tag: Worldnews

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Viveka- October 2, 2024 0

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் ... Read More

லெபனான் போர் நிறுத்த அழைப்பை மறுத்த இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையான தாக்குதல் !

Viveka- September 27, 2024 0

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே 21 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அழைப்பு விடுத்தபோதும் லெபனானில்இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்கதல்களை நடத்தி வருவதோடு போர் நிறுத்த அழைப்பையும் ... Read More

காசாவில் கடந்த 5 நாட்களில் 184 பேர் பலி: மேற்குக் கரையில் 30 ஆக உயர்வு !

Viveka- September 4, 2024 0

காசாவில் இஸ்ரேல் வான் மற்றும் செல் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இடம்பெற்றுவரும் முற்றுகைமற்றும் சுற்றிவளைப்புகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு காசாவின் ஜபலியா ... Read More

பெண்கள் பொதுவெளியில் பேச தடை !

Viveka- August 31, 2024 0

ஆப்கானிஸ்தானில்பெண்கள் பொது இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தாலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. பெண்களின் குரல்களால் ஆண்களின் மனம் திசைதிருப்பப்படலாம் என்பதால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தாலிபான் அமைப்பு கூறியுள்ளது. அத்துடன், பொது இடங்களில் ... Read More

ஜப்பானை தாக்கிய ஷான்ஷான் சூறாவளி

Kavikaran- August 29, 2024 0

ஷான்ஷன் (Shanshan) சூறாவளி ஜப்பான் நேரத்தின் படி இன்று(29) காலை 8 மணியளவில் ககோஷிமா மாகாணத்தின் சத்சுமசெண்டாய் நகருக்கு அருகில் கரையைக் கடந்ததாக கூறப்படுகிறது. மணிக்கு 252 km/h (157mph) வேகத்துடன் காற்று வீசுயதாகவும் ... Read More

சீனப் பிரதமரை  உற்சாகமாக வரவேற்ற ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின்

Kavikaran- August 22, 2024 0

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கடந்த மே மாதம் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இதனை தொடர்ந்து ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கியாங் ரஷ்யா ஜனாதிபதி ... Read More

காசா போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மும்முரம் !

Viveka- August 20, 2024 0

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சிறந்த மற்றும் கடைசி வாய்ப்பாக இது இருக்கக் கூடும் என்று பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் ... Read More