Category: China
நிலவுக்கு செல்லும் வீரரின் உடையை அறிமுகப்படுத்திய சீனா
விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சீனா, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதற்கான முயற்சியில் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 2030-ம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனித ... Read More
டொனால்டு டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் ... Read More
புலியின் சிறுநீரை விற்கும் சீனர்கள்
சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் முடக்கு வாத மருந்து எனக்கூறி புலியின் சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்ற ... Read More
மாணவர்களுக்கு தினமும் 2 மணிநேரம் உடற்கல்வி பாடம் கட்டாயம்
சீனாவில் பள்ளி குழந்தைகள் இடையே அதிகரித்துவரும் உடல் பருமனை தடுக்க உடற்கல்வி வகுப்பை முதன்மையான பாடங்களுள் ஒன்றாக சேர்க்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் மாணவர்களின் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. 1990 ... Read More
பணியின் போது தூங்கிய பொலிஸ் நாய்க்கு ஊக்கத்தொகை இரத்து
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நாய் பயிற்சி தளத்தில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் பிரிவில் ஒரு நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புசாய் என்ற பெயர் கொண்ட இந்த நாய்க்குட்டி கடந்த 2023-ம் ஆண்டு ... Read More
சீனாவில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவின் ஜுகாய் நகரில் கடந்த ஆண்டு பொதுமக்கள் மீது காரை ஏற்றியதில் 35 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஸ்டேடியத்திற்கு வெளியே மக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக ... Read More
வேலை செய்வதுபோல் நடிக்க சீனர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக்
சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது. பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் வேலை இல்லை என்று சொன்னால் சமூகத்தில் கௌரவக் குறைச்சல், ... Read More