Tag: அரசியலமைப்பு பேரவை
முதல் அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது
புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடவுள்ளது. அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பிற்பகல் கூடவுள்ளது. Read More