Tag: அரிசி
இதுவரை 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி
அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதிக்கு அனுமதித்ததன் பின்னர் மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 66,000 மெட்ரிக்தொன் சிவப்பு கச்சா அரிசியும் ... Read More
அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வு
தொடரும் அரிசி தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (23) இடம்பெற்ற ... Read More
அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிக்கப்படும்
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி ... Read More
9,500 மெற்றி டன் அரிசி இறக்குமதி
டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 3,300 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 6,020 ... Read More
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான ... Read More
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும்
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்களை ஆர்டர் ... Read More
ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230
ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபாய் மொத்த விலைக்கும் 230 ரூபாய் சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து ... Read More