Tag: இந்திய மீனவர்கள்

எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 10 பேர் ஒரு படகுடன் கைது

Mithu- January 9, 2025

எல்லை தாண்டிய ஒரு படகையும் அதிலிருந்த தமிழக 10 மீனவர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.   கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கடற்படையினரால் ... Read More

இந்த வருடத்தில் 554 இந்திய மீனவர்கள் கைது

Mithu- December 26, 2024

இந்த வருடத்தில் நாட்டின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் கடற்பரப்பிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை ... Read More

17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- December 25, 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று (24) அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி (07-01-2025) வரை ... Read More

17 இந்திய மீனவர்கள் கைது

Mithu- December 24, 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ... Read More

18 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- December 4, 2024

எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதான இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு படகில் வந்த ... Read More

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 23 இந்திய மீனவர்களும் விடுவிப்பு

Mithu- December 4, 2024

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் நேற்று (04) விடுதலை ... Read More