Tag: இராகலை
லொறி விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த விபத்து இன்று (08) இடம்பெற்றுள்ளது. கந்தப்பளை பிரதான நகரில் இருந்து ... Read More