Tag: இறக்குமதி
அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிக்கப்படும்
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி ... Read More
மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து உயரிய தரத்திலான மரபணு திறன் கொண்ட கால்நடைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read More
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜனவரி மாதத்தில் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானிந்துள்ளது. இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் ... Read More
9,500 மெற்றி டன் அரிசி இறக்குமதி
டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 3,300 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 6,020 ... Read More
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும்
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்களை ஆர்டர் ... Read More
மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் கணக்காய்வு
வெளிநாட்டு ஊழியர்களுக்காக முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்தார். அந்த வகையில், ... Read More