Tag: உர மானியம்
உர மானியத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு
விவசாயிகளுக்கான உர மானியத்துக்கான ஒதுக்கீடு 35000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு Read More
வழங்குவதாக கூறிய உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை ?
சமீபத்தில் பிரதமர் ஹன்சார்ட் பதிவிட்ட ஆவணம் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினையொன்று மேலெழுந்துள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, 9,96,992 விவசாயிகள் உர மானியத்திற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கு உர மானியமாக ரூ.15000, ரூ.10000 என ... Read More
உர மானியம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை
வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், உருளைக்கிழங்கு ... Read More
எதிர்வரும் திங்கள் முதல் உர மானியம் வழங்க நடவடிக்கை
நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை ... Read More
விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதில் எந்த தடையும் இல்லை
நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க, நேற்று (03) அறிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ... Read More
ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு தீர்மானம்
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More