Tag: உள்ளூராட்சி மன்ற தேர்தல்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் அமைச்சுசார் ஆலோசனை குழு கூடுவதற்கு முன்னர் பெற்று தரவும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று மாலை குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளது. இதனை அச்சிடுவதற்கு சிறிது காலம் எடுக்கும் ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட மசோதா, முழுமையாகவோ அல்லது அதன் எந்தவொரு விதியாகவோ, அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், எனவே பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் ... Read More
ஏப்ரலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் திகதியை அறிவிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று(28) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அறிவித்தல்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் இரண்டாவது வாரத்திலோ அல்லது 4வது வாரத்திலோ நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்யும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ... Read More
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ... Read More
700 வேட்பாளர்கள் பறந்து விட்டனர்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிட்டத்தட்ட இருபது வேட்பாளர்கள் இறந்து விட்டதாக அதே ... Read More