Tag: ஐக்கிய தேசிய கட்சி

எந்தவிதமான அனுபவமும் இல்லாத அணியொன்று நாட்டை பொறுப்பு பெற்றுள்ளது

Mithu- January 5, 2025

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை அனுபவமில்லாத அணியொன்றுக்கு மக்கள் பொறுப்புக்கொடுத்திருக்கிறார்கள். இதன் பெறுபேறு மிகவும் பயங்கரமானதாகும். இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்போது ஐக்கிய தேசியக் கட்சி சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டையும் மக்களையும்பாதுகாக்க தயாராக இருக்கின்றதென ஐக்கிய ... Read More

ஐக்கிய தேசிய கட்சியை ஒரு சிலர் பணய கைதியாக பயன்படுத்த முற்படுகின்றனர்

Mithu- December 30, 2024

“ ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாக பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கமுடியாது.” என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ ரணில் விக்கிரமசிங்கவுக்கு ... Read More

“அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை போன்றது“

Mithu- September 9, 2024

தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை. அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, கியுபா, வெனிசுலா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சி ... Read More

“ரணில் தோற்றால் மீண்டும் இரு ஆண்டுகளில் தேர்தல்”

Mithu- September 7, 2024

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இரண்டு வருடங்களில் நாடு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகநேரிடும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் ... Read More

ஐக்கிய தேசிய கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு விழா

Mithu- September 6, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது தேசிய ஆண்டு நிறைவு விழா கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் சிறிகொத்தவில் இன்று (06) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களின் திருவுருவச் ... Read More

“அரசு முன்னெடுத்து வரும் திட்டங்களே அநுரவின் தேர்தல் அறிக்கையில் உள்ளன”

Mithu- September 1, 2024

அரசாங்கம் செய்துள்ள மற்றும் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களையே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ ... Read More