Tag: கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு
சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் குறித்து அதிக முறைப்பாடுகள் பதிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கு இதுவரை 435 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் சட்டவிரோத தேர்தல் பிரசாரநடவடிக்கைகள் தொடர்பிலேயே ... Read More