Tag: கர்நாடக இசைக் கலைஞர்
கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
இலங்கையின் இசை ஆளுமையான 'கலாசூரி' 'தேச நேத்ரு' கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் திங்கட்கிழமை (17) அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என ... Read More