Tag: கல்வி அமைச்சு
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத ஆனால் பொருளாதார ரீதியாக ... Read More
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை
கொவிட்-19 காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை இலகுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சமூக ஊடகக் குழுக்களின் ஊடாக ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ... Read More
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர ... Read More
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று ... Read More
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு ... Read More
கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார் Read More