Tag: காங்கேசன்துறை

காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Mithu- February 23, 2025

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது நேற்று (22) மீண்டும் ஆரம்பமானது. நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பலானது நேற்று (22) மதியம் காங்கேசன்துறையை வந்தடைந்தது. ... Read More

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

Mithu- February 13, 2025

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது. காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படும் என ... Read More

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Mithu- February 10, 2025

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதியன்று ... Read More

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் தாமதம்

Mithu- January 2, 2025

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது.  சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.  எனினும் கப்பல் சேவை ... Read More

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை நாளை முதல் ஆரம்பம்

Mithu- January 1, 2025

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.  இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் ... Read More

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி முடிவு வௌியானது

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,566 வாக்குகள் இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,036 வாக்குகள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள் சுயேட்சைக் குழு 17- (IND17-10)- 1,878 ஈழ ... Read More