Tag: குருநாகல்
குருநாகல் – தோராய பஸ் விபத்து ; சாரதி கைது
குருநாகல் - தோராய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுருஓயாவிலிருந்து கொழும்புக்கும், கதுருவெலவிலிருந்து குருநாகலுக்கும் பயணித்த ... Read More