Tag: குளவி கொட்டு

குளவி கொட்டுக்கு இலக்காகி 9 மாணவர்கள் பாதிப்பு

Mithu- February 25, 2025

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தொழுவ குருக்கலையிலுள்ள தி.மு. ஜயரத்ன ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 149 மாணவர்கள் கல்வி பயிலும் மேற்படி பாடசாலையில் ... Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதி

Mithu- December 29, 2024

அக்கரப்பத்னை - பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில்,  நேற்று (28) மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள், குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.  பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிகள், அக்கரபத்தனை - மன்ராசி பிரதேச ... Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு

Mithu- October 23, 2024

பசறை – டெமேரியா ஏ தோட்டத்தில் முதலாம் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 46,40,64,55 வயதுடைய நான்கு பெண்களும் 46,51 வயதுடைய இரண்டு ... Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Mithu- October 8, 2024

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹப்புகஸ்தனை தோட்டத்தில் இன்று (08) அறுவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். ஹப்புகஸ்தனை தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த ஐந்து பெண்கள் மற்றும் ஆணொருவருமே குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், ... Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு

Mithu- October 1, 2024

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புத்தளை பிற்றத்தமலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More