Tag: கோதுமை மா
கோதுமை மாவின் விலை குறைப்பு
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனங்கள் ... Read More
பதுளையில் பாவனைக்கு உதவாத 58 மூடை கோதுமை மா மீட்பு
பதுளை மயிலகஸ்தென்ன பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பாவனைக்கு உதவாத 58 கோதுமை மா மூடைகளை நேற்று (07) பதுளை மாநகரசபையின் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த களஞ்சியசாலையை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ... Read More