Tag: சட்ட நடவடிக்கை

புறக்கோட்டையில் வெள்ளையாக்கும் கிரீம்கள் ; உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை

Mithu- January 23, 2025

புறக்கோட்டை - கதிரேசன் தெருவில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்த கடைகள், நுகர்வோர் ... Read More

24 மணிநேரத்தில் 509 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mithu- January 2, 2025

24 மணிநேரத்தில் விசேட போக்குவரத்து நடவடிக்கையின் ஊடாக மதுபோதையில் வாகனம் செலுத்தும் 509 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில், கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 29 சாரதிகள், அதிவேகமாக ... Read More

9983 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mithu- December 30, 2024

கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் எண்ணாயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து ... Read More

போலி நாணயத்தாளை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Mithu- November 5, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவப்படம் மற்றும் கையொப்பம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாளை தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  அரசியலில் அநாதைகளாக்கப்பட்டுள்ள சிலரே இதுபோன்ற ... Read More

பன்றி இறைச்சி வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Mithu- October 31, 2024

பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக ... Read More